காமம் கவிதைகள்
ஆதாம் ஏவாள் மிச்சம் வைத்ததை
ஆடைகளின்றி ஆரம்பிப்போம் வா...!
தேகப்பள்ளங்களில் பல் தடம் பதிக்கட்டுமா...!?
அக்காயங்களுக்கு உதட்டால் ஒத்தடம் கொடுக்கட்டுமா...!?
உந்தன் பளிங்கு தேகத்திற்கு பாலாபிஷேகம் செய்வோம் வா...!
வியர்வை வேர்த்தெடுக்க போர்வைக்குள் போர் தொடுப்போம் வா...!
உள்ளே வெளியே ஆட்டம் ஆடி பார்ப்போம் வா...!
குறையேதுல்லாமல் கூடி தீர்ப்போம் வா...!!
இடை தொடாமல் கிச்சுமூட்டவா...!?
இரக்கமில்லாமல் கிரக்கமூட்டவா...!?
உன் மஞ்சம் துறந்து உடை துயிலட்டும்..!
என் உதடுகள் உன் நெற்றி முதல் பாதம் வரை நடை பயிலட்டும்...!!
உந்தன் முனகல் இசைக்கேற்ப மெத்தை மெட்டு வாசிக்கும்..!
அடுத்து எந்த கோணத்தில் என் மூளை அதை யோசிக்கும்..!!
உன் மூச்சுக்காற்றும் முனகல் மொழி பேசும்...!
மூடப்படாத இடமெல்லாம்
இன்ப ஒளி வீசும்...!!
கட்டுப்பாடுகள் கதவுகள் திறக்கட்டும்...!
உணர்ச்சி நரம்புகள் உச்ச வரம்புகள் மீரட்டும்...!!
Tamil Kavithaigal status
Tamil Kadhal kavithaigal
Kavithaigal in tamil
1 கருத்துகள்
நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்களை பகிரவும்