காதல் தோல்வி கவிதைகள் | Love failure kavithaigal
ஒரு நிமிடம் கூட பேசாமல் இருக்க முடியவில்லை என்றாய்...
இப்போது என்னிடம் பேச ஒரு நிமிடம் கூட இல்லை என்கிறாய்...!
காதலில் மட்டுமல்ல...
உன்னை மறக்க நினைத்தும் கூட நான் தினமும் தோற்றுக்கொண்டே தான் இருக்கிறேன்..!
உன்னை இன்னும் தேடிக்கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு,
இனி நீ வரமாட்டாய் என்பதை
எப்படி சொல்வேன்...!
உன்னை விரும்பும் போது எனக்கு தெரியவில்லை, இத்தனை வலிகளையும் மொத்தமாய்
கொடுத்துவிட்டுச்
சென்றுவிடுவாய் என்று...!
Kadhal tholvi kavithaigal
Love failure kavithaigal
0 கருத்துகள்
உங்கள் கருத்துக்களை பகிரவும்