நான் வளர்க்கும்
நாய்க்குட்டி போல
என்னையே சுற்றி சுற்றி
விளையாடிக்கொண்டிருக்கிறது
உந்தன் நினைவுகள்...!
Kadhal kavithaigal in tamil
0 கருத்துகள்
உங்கள் கருத்துக்களை பகிரவும்