Tamil Kavithaigal status
காதல் கவிதைகள் | Kadhal kavithaigal
மின்சார விழியழகி...!
மின்னல் இமையழகி...!
வானவில் புருவழகி...!
மூங்கில்மர மூக்கழகி...!
பஞ்சுமிட்டாய் உதட்டழகி...!
சீனி சிரிப்பழகி...!
நட்சத்திர பல்லழகி...!
கண்ணக்குழியழகி...!
காகித காதழகி...!
சங்கு கழுத்தழகி...!
மாங்கனி மார்பழகி...!
இஞ்சிமிட்டாய் இடையழகி...!
தேக்குமர தொடையழகி...!
வாழைமர காலழகி...!
Tamil Kavithaigal lyrics
Kavithaigal in tamil
0 கருத்துகள்
உங்கள் கருத்துக்களை பகிரவும்