Love failure status |
பெண்ணே.. நீ என் வாழ்வில் வந்த பின்னால் என்னில் மாற்றம் கண்டேன்...
ஏனோ இறுதியில் உன்னால் ஏமாற்றமும் கண்டேன்...!
காணாத இன்பத்தையும் நீ தான் கொடுத்தாய்...
தாழாத துன்பத்தையும் நீயே தான் கொடுத்துச்சென்றாய்...!!
உன்னோடு வாழ்ந்த பொழுதுகளில் இனிமையை மட்டும் உணர்ந்தேன்...
பெண்ணோடு காதல் கொண்டால் தனிமை மட்டுமே மிஞ்சும்..
உணர்ந்தேனடி உன்னால்...!!
Love failure kavithaigal
0 கருத்துகள்
உங்கள் கருத்துக்களை பகிரவும்