காதல் சோக கவிதைகள் | Love failure sad kavithaigal
பெண்ணே.. நீ என் வாழ்வில் வந்த பின்னால் என்னில் மாற்றம் கண்டேன்... ஏனோ இறுதியில் உன்னால் ஏமாற்றமும் கண்டேன்...
காணாத இன்பத்தையும் நீ தான் கொடுத்தாய்...
தாழாத துன்பத்தையும் நீயே தான் கொடுத்துச்சென்றாய்...!!
உன் உருவம் மறந்துவிட்டேன்...
உன் புகைப்படங்களை அழித்து விட்டேன்....
ஆனால், உன் நினைவுகளை எப்படி மறப்பது... அதை எப்படி அழிப்பது...?
முதன்முதலாய் என் மனதை மாயம் செய்தாய்... பின் ஏனடி என் நெஞ்சை காயம் செய்தாய்...!?
உன்னோடு வாழ்ந்த பொழுதுகளில் இனிமைய மட்டும் உணர்ந்தேன்...
பெண்ணோடு காதல் கொண்டால் தனிமை மட்டுமே மிஞ்சும்.. உணர்ந்தேனடி உன்னால்...!!
Tamil love failure kavithaigal
Love sad kavithaigal in tamil
1 கருத்துகள்
மிகவும் அருமை.. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்களை பகிரவும்