Tamil kadhal kavithaigal |
என்கூட செல்லமா சண்ட போட நீ வேணும்...!
நான் தம்மடிச்சா இனி தம்மடிக்காதடா னு என்னை கண்டிக்க நீ வேணும்...!
நான் அழும்போது என் கையப்புடிச்சு ஆறுதல் சொல்ல நீ வேணும்...!
நான் செல்லமா உன்னை பேபி டார்லிங் பொண்டாட்டி னு கூப்பிட நீ வேணும்...!
என்னை ஆசையோட புருஷா னு கூப்பிட நீ வேணும்...!
என் கூட சேர்ந்து எதாச்சும் பேசிகிட்ட நடந்து போக நீ வேணும்..!
ஒரே ஹெட் போன்ல நமக்கு பிடிச்ச பாட்டு கேட்க நீ வேணும்...!
என் பக்கத்தில உட்கார்ந்து சாப்பிட நீ வேணும்...!
என் அம்மா போல அன்பு காட்ட நீ வேணும்...!
என் கூட கடைசிவரைக்கும் நீ வேணும்...!
tamil kadhal kavithaigal
2 கருத்துகள்
very nice post more kavithakal plz visit vaithimuthaiya.blogspot.com
பதிலளிநீக்குமிக்க நன்றி 👍
நீக்குஉங்கள் கருத்துக்களை பகிரவும்