காதல் தோல்வி கவிதைகள் |
எங்கிட்ட வந்து காதல் சொன்னவளும் நீ தான்...!
கடைசியில காதலே வேணாம்னு சொன்னவளும் நீயே தான்..!!
கடைசியில காதலே வேணாம்னு சொன்னவளும் நீயே தான்..!!
என் இதயத்த நீ கழட்டி போடுற ட்ரஸ்'னு நெனச்சுட்ட..!
அதான் கொஞ்ச நாள் போனதும் பழசா போச்சுனு தூக்கி வீசிட்ட..!!
நீ கொடுத்த பரிசு பொருளையெல்லாம் ஒவ்வொன்னா பாக்கும் போது, என் கண்ணோரம் ஈரமாகுது...!
நாம காதலிக்கும் போது சந்திச்சுகிட்ட இடத்தையெல்லாம் தேடி தேடி என் கால் போகுது...!
நைட் ஆனா தூக்கமே வரமாட்டேங்குது...
கண்ண மூடுனா உன் ஞாபகம் தான் என்ன வாட்டுது...!
என் நம்பரை நீ ப்ளாக் பண்ணிட்ட நானும் உன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டேன்..
ஆனாலும் அடிக்கடி அன்பளாக் பண்ணி நீயும் அன்ப்ளாக் பண்ணிருக்கியானு பாக்க தோணுது...!
நீ என்ன விட்டுட்டு போய்ட்டனு என் மனசு கிட்ட சொன்னா அதுகூட நம்ப மறுக்குது...!
எந்நேரமும் உன்னை நெனச்சு புலம்பி தவிக்கிது..!
காரணம் சொல்லாம என்ன விட்டு காணாம போய்ட்ட..!
மரணம் இல்லாமலே என்னை கொன்னு போட்டுட்ட...!!
Tamil love failure kavithaigal
1 கருத்துகள்
நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்களை பகிரவும்